Everest record of Trichy Corporation

img

திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவியின் எவரெஸ்ட் சாதனை

திருச்சி பெரிய கடைவீதி வெள்ளை வெற்றிலைக்காரதெருவில் உள்ள கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி சாய்னா(6), கராத்தே ஆசிரியரும் பல்வேறு சாதனைகளை புரிந்த டிராகன் ஜெட்லீ- சசிகலா தம்பதியினரின் மகளான இவர்,ஏற்கனவே நீண்ட நேரம் மெடிசின் பந்து மீது நின்று குளோபல் குழந்தைகள் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர்